Varadhraja Perumal koil Temple (Vilanagar)

India / Tamil Nadu / Mayiladuthurai / Vilanagar
 temple, Vishnu temple
 Upload a photo

16 feet tall Varadhraja Perumal with Sridevi and Bhoodevi
Nearby cities:
Coordinates:   11°6'22"N   79°42'36"E

Comments

  • இந்த கோவிலில் உள்ள பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாள். இவ்வாலயம் குறித்து ஶ்ரீ. உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தமது நினைவு மஞ்சரி எனும் நூலில் பக்கம் 32,33,34 ல் விரிவாகச் சொல்லியிருக்கிறார். இக்கோவில் செண்டு என்பதற்கான பொருளை அவருக்கு உணர்த்திய ஸ்தலம் ஆகும். இவ்வாலய பெருமாள் கையில் செண்டு எனும் ஆயுதம் இருக்கும். நீண்ட பிரம்பு போன்றதில் தலைப்பாகத்தில் இரு பிரிவைக் கொண்டது போல இருக்கும். இவ்வூரை சேர்ந்தவர்கள் யாரேனும் இவ்வாலய பெருமாளின் புகைப்படத்தை sivathiruchabai@gmail.com எனும் இ மெயிலுக்கு அனுப்பினால் நன்றி சொல்லுவேன்.!!
This article was last modified 13 years ago