Meenakshi Sundareswarar Temple, ETHAKKUDI (Ethakkudi (Ethangudi))

India / Tamil Nadu / Mannargudi / Ethakkudi (Ethangudi) / Muthupet Road
 temple, Shiva temple
 Upload a photo

மன்னார்குடியில் இருந்து முத்துபேட்டை செல்லும் சாலையில் சோழபாண்டி உள்ளது இந்த ஊரின் கிழக்கில் இரண்டு கிமி கடந்தால் ஏத்தங்குடியை அடையலாம்.

ஏற்றன் என்றால் காளையை ஊர்தியாக கொண்ட சிவனை குறிக்கும்.
ஏற்றன்குடி ஏத்தங்குடி ஆகியுள்ளது.

ஊரின் கிழக்கு பகுதியில் பெரிய குளத்தின் வடக்கு கரையில் உள்ளது இக்கோயில், கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் நவகிரகம், பைரவர் சிலைகள் உள்ளன. சிறிய விநாயகர் சிற்றாலயம் உள்ளது.

இறைவன்- சுந்தரேஸ்வரர் இறைவி- மீனாட்சி

Sivan : Sundareswarar, Parvathi: Meenakshi, Durgai, Nandhi, Dakshinamurthi, Pillaiyar sannadhi, Valli Devasena sametha Murugan sannadhi, Chandikeswarar and Navagraham Sannidhi are also there.
Nearby cities:
Coordinates:   10°36'18"N   79°29'25"E
This article was last modified 7 years ago