வாரணாசி

India / Uttar Pradesh / Varanasi /
 நகரம், கவரும் இடங்கள், mandal headquarter (en), district headquarter (en), holy site / sacred place (en)

தஹ்சில் வாராணசி, ஜிலா வாராணசி, உத்தர ப்ரதெஷ, பாரத
இந்த நகரத்தை பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கின்றனர். இது கங்கைக் கரையில் அமைந்துள்ளது. இந்து சமயத்தினரின் புனித நகரமாகும். காசிக்குச் சென்றால் சொர்க்கத்தை அடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வயதானோர் காசிக்கும் ராமேசுவரத்திற்கும் பயணிப்பர். இதன் சரியான பெயர் வாராணசி என்பதாகும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  25°19'7"N   82°58'27"E

கருத்துரைகள்

  • இந்த நகரம் பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படுகிறது.
  •  129 கி.மீ
  •  171 கி.மீ
  •  194 கி.மீ
  •  236 கி.மீ
  •  283 கி.மீ
  •  299 கி.மீ
  •  317 கி.மீ
  •  323 கி.மீ
  •  392 கி.மீ
  •  462 கி.மீ