ஸ்ரீபக்தவச்சலப் பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை | திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

India / Tamil Nadu / Thiruvarur /
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD016, DD016 - ஸ்ரீஅபிஷேகவல்லித் தாயார் சமேத ஸ்ரீபத்தராவிப்பெருமாள் ஆலயம், திருக் கண்ணமங்கை சோழநாடு பகுதியில் உள்ள 16வது திவ்யதேசம்!ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம்,தேவர்கள் புடைசூழ இத்தலத்தில் திருமகளை திருமால் திருமணம் செய்து கொண்டதால் திருமணத் தடைகள் நீக்கும் பதி.PKT04 - பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம். MukT - முக்தித் தலம், திருக்கண்ண மங்கையாண்டான் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். மேலும் ஒரு நாள் இரவு தங்கினால் கூட முக்தி கிடைத்து விடும்.TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில், ஸ்ரீசந்திரன் இந்த தர்ஷண புஷ்கரணியைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷணபுஷ்கரணி(தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர். PT தோல் வியாதிகள் - சந்திரன் சாபம் விலகி பொலிவு பெற்ற தலமாதலால் தோல் வியாதிகளை நீக்கும் தலம்.KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம், தேவர்களும்,ரிஷிகளும் இறைவனை தேனிக்கள் ரூபம் கொண்டு இன்றும் கூட வணங்கி வரும் அற்புதப் பதி.
உத்பல விமானம்:தர்ஷன புஷ்கரணி
temple.dinamalar.com/New.php?id=335
www.trsiyengar.com/id178.shtml
அமைவிடம்: திருவாரூரிலிருந்து (5 கி.மீ.) கும்பகோணம் செல்லும் ரோட்டில் திருக்கண்ணமங்கை அமைந்துள்ளது. திருவிளமர், திருக்கரவீரம், மணக்கால் ஐயம்பேட்டை ஆகிய தேவாரத் தளங்களும், காட்டூர் வைப்புத் தலமும், என்கண் ஸ்ரீசுப்ரமணியர் ஆலயமும் அருகிலே உள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°47'57"N   79°35'13"E
  •  169 கி.மீ
  •  174 கி.மீ
  •  243 கி.மீ
  •  298 கி.மீ
  •  393 கி.மீ
  •  426 கி.மீ
  •  442 கி.மீ
  •  449 கி.மீ
  •  466 கி.மீ
  •  540 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago