KAILASANATHAR TEMPLE (Mannargudi)

India / Tamil Nadu / Mannargudi / Keela Raja veedhi
 temple, Shiva temple
 Upload a photo

பாமணி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி உள்ளது இந்த கைலாசநாதர் கோயில்.

பாண்டியர் கால கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் விரதம் முடித்த பெருமாள் எனும் திருமேனி ஒன்று இருந்ததாகவும் அதற்க்கு இறையிலி நிலம் வழங்கிய சுந்தரபாண்டியன் கல்வெட்டு இங்குள்ளது, பல்லவராயன் திருமண்டபம் எனும் நீராட்டு மண்டபம்கட்டிய கம்ம்பைய தண்டநாயக்கன் எனும் படை தளபதி பற்றிய வீரபாண்டியன் காலத்திய கல்வெட்டு ஒன்றும் உள்ளது , அம்மன் கோயில் கட்டி பத்து மா நிலம் வழங்கிய கல்வெட்டும் இக்கோயிலில் உள்ளது.

இறைவன் கைலாசநாதர் கோயிலுக்கு கிழக்கு தெற்கு என இரு வாயில்கள் உள்ளன. பிரதான வாயில் தென்புறம் உள்ளது. இறைவன் இறைவி சன்னதிகளை ஓர் பதினாறு கால் மண்டபம் இணைக்கிறது.

துவாரகணபதி, முருகன், மகாலட்சுமிக்கும் சிற்றாலயங்கள் உள்ளன.
Nearby cities:
Coordinates:   10°40'3"N   79°27'39"E

Comments

This article was last modified 7 years ago