PANAN KULAM

Sri Lanka / Yapanaya / Jaffna /
 Upload a photo

Nearby cities:
Coordinates:   9°40'11"N   80°2'1"E

Comments

  • இந்தப் பாணன்குளம் என்பது உண்மையில் ஒரு குளம் அல்ல அது தானியங்கள் பயிரிட்ட பயிரிடும் ஒரு வயல் என்பதை அறியாத அதிகாரவெறியும்: ஆணவமும்: பதிவிவெறியும் கொண்ட யோகேஸ்வரி என்ற யாழ்மேயர் அது குளம் என்ற பெயரில் உள்ளதால் அதைத் தோட்ட உத்தரவிட்டுள்ளார். ஒரு செயல் செய்வதற்கு முன் அதைப்பற்றி ஆராய்வது மிக அவசியம். மக்கள்சேவை எனும் இந்த அரக்கி செய்வதைச் செய்துபாருங்கள் என்று சவாலும் விடுகிறார்.இதுவா மக்கள்சேவை? கூடங்குளம் என்பது ஒரு பெரிய கிராமம். இது குளம் என்று இருப்பதால் குடிமக்களை கிளப்பிக் கலைத்துவிட்டு குளம்தோண்டுவாராக்கும் இந்த யோகேஸ்வரி அம்மையார். இந்தயோகம் எவ்வளவு காலம் என்று பார்ப்போம். சேந்தாங்குளம் என்ற ஒரு பெரியகிராமம் யாழ்பாணத்தில் உள்ளது அதை என்ன செய்யப்போகிறார்?பயிர்செய்யக்கூடிய வயல்காணிகளை அழித்து குளம்தோன்றி உல்லாசப்பிரயாணிகளுக்கு இளைப்பாற விடப்போகிறாராம் இனி என்ன என்னத்துக்கு விடுவாரோ தெரியவில்லை.இந்த பாணன்குளம் என்ற வயல் உண்மையான உறுதி கொண்டது மட்டுமல்ல நீதிமன்றத்தாலும் குறிப்பிட்ட சிலருடையது என்ற தீர்ப்பும் உள்ளது. சட்டத்தைப்பற்றிப் பேசும் யோகேஸ்வரி எனும் அரக்கி சட்டப்படி நடப்பது அவசியம். ஊடகங்களுக்கு உரிமையாளர்கள் பற்றிய பொய்தகவல்களை கொடுத்துள்ளார்: ஊடகங்களை நாமும் பயன்படுத்தலாம் என்பதை மறந்துவிட்டார் போலும.
This article was last modified 17 years ago